எங்களை பற்றி...

சிவ பவுண்டேஷன்

திருவாசகம் தந்த எனது குரு மகான் மாணிக்க வாசகர் ஸ்வாமிகள் என் அகத்தில் நின்று தூண்டியதாலும் புனித இறை தேடலில் இறைவன் அருட்பெரும் தீயாக விளங்குபவன் என் உணர்த்திய எனது ஆதி குரு அண்ணாமலையாரின் அருளாலும் துவங்க பட்டதுதான் சிவ பீடம் (siva fountation) என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் 2010 ‘ம் வருடம் சிவனடியார்கள் சிவனருள் செல்வர்கள் ஒன்று கூடி முடிவு செய்து நிறுவ பட்டது தான் சிவ பீடம் அறக்கட்டளை.

மேலும் படிக்க...»


திருவாசக துளிகள்..
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!!

      எமது பணி...